Russia attacks Ukraine's energy sector

உருசியா அல்லது இரசியா என்பது வடக்கு யூரேசியாவில் அமைந்துள்ள உலகிலேயே நிலப்பரப்பில் யாவற்றினும் மிகப்பெரிய நாடாகும். இந்நாட்டின் முறைப்படியான பெயர் உருசியக் கூட்டமைப்பு என்பதாக…
உருசியா அல்லது இரசியா என்பது வடக்கு யூரேசியாவில் அமைந்துள்ள உலகிலேயே நிலப்பரப்பில் யாவற்றினும் மிகப்பெரிய நாடாகும். இந்நாட்டின் முறைப்படியான பெயர் உருசியக் கூட்டமைப்பு என்பதாகும். தமிழில் ரஷ்யா, ருஷ்யா என்னும் பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு.
  • தலைநகரம்: மாஸ்கோ
  • பெரிய நகர்: தலைநகரம்
  • ஆட்சி மொழி(கள்): உருசியம் நாடு முழுவதும் அதிகாரபூர்வ மொழியாகவும்; 27 வேறு மொழிகள் பல்வேறு பிராந்தியங்களில் இணை அதிகாரபூர்வ மொழியாகவும் உள்ளன.
  • இனக் குழுகள் (2010): 81% உருசியர் · 3.7% தடரர் · 1.4% உக்ரேனியர் · 1.1% பசுகிரர் · 1% சுவாசர் · 11.8% ஏனையோரும் குறிப்பிடப்படாதோரும்
  • மக்கள்: உருசியர்
  • அரசாங்கம்: கூட்டாட்சி அரை சனாதிபதி அரசியலமைப்புக் குடியரசு
  • சட்டமன்றம்: Federal Assembly
தரவை வழங்கியது: ta.wikipedia.org